#ஹோட்டல் முறை குடல் குழம்பு

சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி…………
#ஹோட்டல் முறை குடல் குழம்பு
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி…………
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
- 2
குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
#ஹோட்டல் முறை தக்காளி ஈஸியாசட்னி ரெசிபி
தக்காளி, 3 மிளகாய் தூளை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, அத்துடன் வெந்தயத்தைதூளைக்கி நன்கு வதக்கவும்பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான தக்காளிஈஸியா சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Kaarthikeyani Kanishkumar -
#வெண்கரம் சட்னி ரெசிபி
துருவிய தேங்காய் ,வரமிளகாய் தக்காளி , பொட்டுக்கடலை, சோம்புஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு,பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வெண்கரம் ரெடி... இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Kaarthikeyani Kanishkumar -
திண்டுக்கல் ஸ்பெசல்கதம்பம்
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.குடலை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சுத்தம் செய்யவும். குறைவான சூட்டில் ஒரு மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்தபிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும். இஞ்சி - பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்தபிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும். ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கால் டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் காராமணியை இதனுடன் சேர்த்து வதக்கவும் பின்னர் குடல்யை வறுத்தால்தான் குடல் மணமாக இருக்கும் குடல் நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் ரத்தயை சேர்த்து பிரட்டவேண்டும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும். தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும் சூப்பரான திண்டுக்கல் ஸ்பெசல் கதம்பம் ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் . Karpaga Ramesh -
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
#Ga4 முட்டை தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி உப்பு ஒரு முழுபச்சை மிளகாய் சேர்த்துவதக்கவும் வதங்கியவுடன் மல்லிதூள் மஞ்சள் தூள் வரமிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கிதேவையான தண்ணீர் ஊற்றி தேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்த்து முட்டை ஓடுகளை நீக்கி சேர்த்து கொதிக்க விட்டு மல்லி இலைதூவி இறக்கவும் சூப்பராண முட்டை குழம்பு தயார் Kalavathi Jayabal -
தேவையான பொருட்கள்:
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். karthisuresh24@gmail.com -
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
-
ஆட்டு நுரையீரல் குழம்பு
நுரையீரலை சுத்தம் செய்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,வருத்து அறைக கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அறைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, 4வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வேக வைத்த நுரையீரலை சேர்த்து, அறைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான ஆட்டு நுரையீரல் குழம்பு தயார். Uma shanmugam -
கோவை குடல் கறி பிரட்டல்
குடல் கறி சூடான நீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி பின் 4 முறை சாதா நீரில் கழுவி எடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.வட சட்டில் எண்ணெய் விட்டு கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் 200 கிராம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அத்துடன் 2 தக்காளி பிழிந்து வணக்கி விடவும், இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்,சோம்பு பட்டை கச கசா தட்டி சேர்த்து விடவும்,தக்காளி பச்சை வாசனை போன பின் 2 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா பொடி,1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறி விடவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,பின் வேக வைத்து குடல் கறி எடுத்து இத்துடன் சேர்க்கவும் நன்றாக கிளறி சிறிது வேகவைத்த குடல் நீர் சேர்த்து மூடி வைக்கவும்.4 நிமிடம் கழித்து எடுத்து சிறிது மல்லிதலை சேர்த்து சூடாக பரிமாறவும். SumathiYoganandhan -
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft -
-
-
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
-
-
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
பத்து நிமிடத்தில் சுவையான சேமியா
1.வானெலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, கடலை பருப்பு, உளுந்து, வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.2.ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்3.பிறகு சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும் பின்னர் ஒரு தட்டை கொண்டு மூடவும்.4. ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும்... இதோ சுவையான சேமியா தயார் !!!!!!!r Sangeetha Shanthi
More Recipes
கமெண்ட்