சமையல் குறிப்புகள்
- 1
ரவை மைதா மாவு சோள மாவு தயிர்
- 2
இத்துடன் மிளகு சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பெருங்காயதூள்
- 3
கறிவேப்பிலை கொத்தமல்லி இலை முந்திரி உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்... இரண்டு மணி நேரம் கழித்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைக்கவும்.. தோசை மாவானது நீர்க்க இருக்குமாறு செய்யவும்
- 4
தோசைக் கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி தோசை வார்க்கவும் சுற்றிலும் எண்ணெய் விடவும்... பொன்னிறமானதும் தோசையை திருப்பிப்போட்டு எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109469














கமெண்ட்