குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அவல் நட்ஸ் ஸ்மூத்தி செய்முறை முக்கிய புகைப்படம்

அவல் நட்ஸ் ஸ்மூத்தி

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#cookwithfriends
#shyamaladevi
சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது.

#cookwithfriends
#shyamaladevi
சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது.

மேலும் படிக்க

அவல் நட்ஸ் ஸ்மூத்தி

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#cookwithfriends
#shyamaladevi
சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது.

#cookwithfriends
#shyamaladevi
சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2 டேபிள் ஸ்பூன் அவல்
  • 6 பாதாம்
  • 4 பேரிச்சம் பழம்
  • 1.5 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் தேன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அவலை களைந்து விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்

    அவல் நட்ஸ் ஸ்மூத்தி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாதாமை வெந்நீரில் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்

    அவல் நட்ஸ் ஸ்மூத்தி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பால் மற்றும் பேரிச்சம் பழம் எடுத்து கொள்ள வேண்டும்

    அவல் நட்ஸ் ஸ்மூத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிக்ஸியில் பால்,அவல் மற்றும் எல்லா பொருட்களையும்ஒன்றாக சேர்த்து தேன் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்

    அவல் நட்ஸ் ஸ்மூத்தி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சத்தான மற்றும் வித்தியாசமான பால் சேர்த்த வெல்கம் ட்ரிங்க்ஸ் ஸ்மூத்தி தயார்

    அவல் நட்ஸ் ஸ்மூத்தி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
13 ஜூலை 2020 16:41 அன்று

கமெண்ட் (2)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
14 ஜூலை 2020 12:21
Awesome 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

போஹா Ular Pazham

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டிபன் குருமா
  2. ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
  3. வெஜிடபிள் குருமா
  4. காரா நீர் தோசை
  5. வெஜிடபிள் சமோசா  (Vegetable samosa recipe in tamil)
  1. சிறுபருப்பு நூடுல்ஸ்
  2. பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
  3. சிட்ரஸ் குயின்
  4. சத்தான பச்சைப்பயறு வெங்காயம், கேரட் ஊத்தப்பம்.. (Pachai payaru oothappam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13133909
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close