பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
# பிரேக்ஃபேஸ்ட் #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகு சீரகத்தைப் போட்டு தாளிக்கவும் பிறகு வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
வதக்கிய பின் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 4
நன்றாக வதங்கிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்
- 5
நைஸ் ஆக அரைத்த மசாலாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 6
ஒரு கப் மாவு எடுத்து தோசை கல் காய்ந்தபின் தோசை ஊற்றவும் தேவையான அளவு எண்ணை ஊற்றவும்
- 7
தோசை ஊற்றி பின் அரைத்த பூண்டு மசாலாவை பரப்பவும் பரப்பிய பின் நன்றாக வேக வைத்து எடுக்கவும்
- 8
வேக வைத்து எடுத்தால் சுவையான பூண்டு தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24 Hema Rajarathinam -
-
-
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
-
-
-
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
-
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Lathamithra -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
-
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#GA4#Week3இது அனைவருமே உண்ணலாம்,சளி, இருமலுக்கு உகந்தது.. E. Nalinimaran. -
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
-
வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)
#Welcome 2022 என் மகனுக்காக...... Sudha Abhinav
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13163756
கமெண்ட்