Ginger 🍋 sugarcane drinks

#cookwithfriends
#santhichowthri
#welcomedrinks
கரும்பு சாப்பிடுவதினால் உடலுக்கு பயன்கள் மிகவும் அதிகம். பற்கள் எலும்புக்கு வலுவூட்டும் கிட்னி சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். ஜீரண சக்தி மிகவும் நிறைந்துள்ளது.பழ ரசத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல கரும்புச்சாறு மிகவும் மகத்தானது.

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ளது.
- 2
கரும்பை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் கரும்பு இஞ்சி துண்டு புதினா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
புதினா சேர்த்து உள்ளதால் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியும் தரும். பின் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். பனங்கற்கண்டு சேர்த்து பருகவும் மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)