ஆனைக்கொய்யா வாழைப் பழச்சாறு. (Avocado Banana Smoothie)

Abdiya Antony
Abdiya Antony @cook_20751641
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 ஆனைக்கொய்யா (Avocado)
  2. 2 வாழைப்பழம்
  3. 250 மில்லி பால்
  4. இரண்டு மேஜைக்கரண்டி தேன்
  5. ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எஸ்சன்ஸ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஆனைக்கொய்யாவை (அவகேடோ) தோல்நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பழத்தையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

  2. 2

    ஆனைக்கொய்யா, வாழைப்பழம், பால், தேன், வெண்ணிலா எசன்ஸ் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

  3. 3

    ஸ்மூத்தி வகை பழச்சாறுகள் சிறிது கெட்டியாக தான் இருக்கும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளலாம்.

  4. 4

    மிக்ஸியில் உள்ள பழச்சாறை ஒரு குவளைக்கு மாற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abdiya Antony
Abdiya Antony @cook_20751641
அன்று

Similar Recipes