கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும் அதில் கோதுமை மாவை பச்சை வாடை போகும் வரை நன்கு வறுக்கவும்
- 2
அடுத்த வறுத்த கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி சிறிது பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
அதே வாணலியில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
- 4
பால் நன்கு கொதித்ததும் அதில் கோதுமை மற்றும் பால் கரைசலை சேர்க்கவும். கோதுமை மாவு பேஸ்ட் வரை நன்றாக கிளரவும். பின்பு இறக்கி ஆற வைத்து விடவும்
- 5
பின்பு மிக்ஸி ஜாரில் பால் கோதுமை பேஸ்ட் நறுக்கிய பீட்ரூட் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து நன்கு கிளாஸில் ஊற்றி பரிமாறவும்
- 6
சுவையான மற்றும் சத்தான கோதுமை பீட்ரூட் மில்க் ஷேக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13202299









கமெண்ட் (6)