செம்பருத்தி பூ lemonade
சமையல் குறிப்புகள்
- 1
செம்பருத்தி பூ தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.ஆரிய பின்னர் பாதி தண்ணீர் ice tray வில் ஊற்றி விடவும்.
- 2
ஒரு கிளாஸ் உள்ளே சர்க்கரை,எழுமிச்சை சாறு,புதினா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
அதனுடன் ஐஸ் கட்டிகளை சேர்க்கவும்.
- 4
பின்னர்,மீதம் இருக்கும் செம்பருத்தி பூ தண்ணீர் ஊற்றி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13203781










கமெண்ட் (8)