ஈரோடு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அரிசியையும் பருப்பையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
இப்போது அதில் வெங்காயம் தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியவுடன் அதில் அரிசியை சேர்க்கவும் மிளகு சீரகம் பூண்டு மூன்றையும் உரலில் இடிக்கவும்
- 3
இடித்த பூண்டு சீரகத்தை அரிசியில் சேர்க்கவும் சிறிதளவு மஞ்சள்தூள் உப்புதேவையான அளவு போடவும்
- 4
நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி போட்டு 4 விசில் விடவும்
- 5
சுவையான குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ஈரோடு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13205195















கமெண்ட்