குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கமர்கட்டு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கமர்கட்டு செய்முறை முக்கிய புகைப்படம்

கமர்கட்டு

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#cookwithfriends
#santhichowtri
என் தோழிக்கு மிகவும் பிடித்தது கமர்கட்டு. அந்தகால பள்ளி பருவத்தில் அனைவர் மனதிலும் நீங்காத ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது கமர்கட்டு தான்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு என் தோழிக்காக இந்த ரெசிபியை செய்துள்ளேன் நீங்களும் சுவைத்துப் பாருங்கள். வெல்லம் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 mins
3 பரிமாறுவது
  • 1கப் துருவிய தேங்காய்
  • 2கப் வெல்லம்
  • 2ஸ்பூன் நெய்
  • 3ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    முத்தலான தேங்காய் ஒன்று எடுத்து ஒரு கப் துருவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு தேங்காயை நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்..

    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலில் ஏலக்காய் தூள் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும்.வெல்லம் நன்கு பொன்னிறமாக மாறும் வரை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.பின் தண்ணீரில் சிறிது பாகு விட்டு பார்த்தால் கையில் உருண்டை பதம் வர வேண்டும். பளபளப்பிற்கு சிறிது நெய் சேர்க்கவும் பின் தேங்காய் எடுத்து கொட்டி வாணலியில் ஒட்டாத அளவிற்கு சுருண்டு வரும்போது ஒரு தட்டில் மாற்றவும்.

    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக நெய் தொட்டு உருட்டி கமர்கட்டு செய்யவும். சுவையான கமர்கட்டு ரெடி.

    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கமர்கட்டு கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே உருட்டி வைத்துக் கொள்ளவும் ஆரி விட்டால் இறுக்கமாகி விடும். உருட்ட ஏதுவாக வராது. சுவையான கமர்கட்டு ரெடி.

    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கமர்கட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
25 ஜூலை 2020 18:46 அன்று

கமெண்ட் (3)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
12 ஆகஸ்ட் 2020 07:41
அந்த கால இனிப்பு நினைவுகள்😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கமர்கட்டு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் லைம் சூப்
  2. ட்விஸ்ட் ஸ்வீட்
  3. KFC style Crispy Cauliflower Fry
  4. மீதமான சேமியா அடை
  5. இத்தாலி காளான் சூப்
  1. #cookwithfriends. பொன்னிற தேங்காய் இறால். Golden Coconut Prawn
  2. மீந்துபோன பொங்கல் பணியாரம்
  3. லெஃப்ட்  ஓவர் பொங்கல் சாஃப்ட் கேக்
  4. எல்லையில்லா சுவை கொண்ட எள்ளு உருண்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13230272
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close