ட்விஸ்ட் ஸ்வீட்

#leftover
மீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftover
மீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சாதத்தை சேர்த்து நிறம் மாறாமல் இரண்டு நிமிடம் வரை வறுக்கவும்
- 2
பின் ஆறவிட்டு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் மிகவும் நைசாக இல்லாமல் அரைக்கவும்
- 3
பின் ரவை ஐ வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்
- 4
பின் அரைத்த சாதத்துடன் பொடித்த ரவை, மைதா, தேங்காய் பவுடர், பொடித்த சர்க்கரை பவுடர்,ஏலத்தூள் சேர்த்து கலந்து மீதமுள்ள நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
- 5
பின் இருபது நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் பின் மீண்டும் சிறிது நன்கு பிசைந்து கொள்ளவும் கைகளில் ஒட்டாத பதத்தில் பிசைந்து கொள்ளவும் ஒட்டினால் சிறிதளவு மைதா மாவு (குறைந்தது 2 ஸ்பூன் வரை மட்டுமே) சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 6
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் பெருவிரல் கொண்டு அழுத்தினாள் பாதுஷா வடிவம் கிடைக்கும்
- 7
பின் வனஸ்பதி ஐ உருக்கி மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும் கோல்டன் ப்ரவுன் வேண்டாம் வனஸ்பதி மிதமான சூட்டில் வைத்து பொரிப்பது முக்கியமானது
- 8
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அரை கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து சற்று ஆறவிடவும்
- 9
இளஞ் சூட்டில் இருக்கும் சர்க்கரை சிரப் ல் பொரித்த உருண்டையை போட்டு 20 நொடி மட்டுமே ஊறவிட்டு தட்டில் அடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குலோப்ஜாமூன்
#lockdown#bookகுழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சரியாக சாப்பிட நேரம் இல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டு போறாங்க விடுமுறையிலாவது நன்றாக செய்து கொடுங்க என்று கூறுவார்கள் தினமும் விதவிதமாக செய்ய முடியலை என்றாலும் வாரத்தில ஒரு நாளைக்காது செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வடகம்
#leftoverஅப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்