குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

#leftover

பழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

#leftover

பழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • பழைய சாதம் 1 கப்
  • பச்சரிசி 1கப்
  • உளுந்து 1கைபிடி
  • உப்பு தேவைக்கேற்ப
  • ஆப்ப சோடா சிறிது
  • சர்க்கரை 1டீஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் பச்சரிசி உளுந்து கழுவி போட்டு அதில் பழைய சாதம் பிழிந்து போட்டு ஒன்றாக ஊற வைக்கவும்.

    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    2 மணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.பின் மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்த மாவை 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாவு புளித்தவுடன் எடுத்து அதில் ஆப்ப சோடா சிறிது ஒரு கரண்யில் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கவும். சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஆப்ப கடாயில் ஆப்பங்களாக ஊற்றி எடுத்து பரிமாறவும்.

    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432
22 ஜூலை 2020 09:15 அன்று

கமெண்ட் (5)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
22 ஜூலை 2020 15:38
😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரைஸ் ஆப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மசாலா இட்லி
  2. குடைமிளகாய் சாதம்
  3. இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)
  4. கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
  5. அக்ரகார அப்பளக் குழம்பு
  1. சுரைக்காய் ரிங்ஸ் (Suraikaai rings recipe in tamil)
  2. அக்ரகார அப்பளக் குழம்பு
  3. கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)
  4. சாம்பார் சாதம்  (Leftover sambar  and rice)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13236538
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close