கோபி 65 (Gobi 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள் தூள் கலந்த சூடான நீரில் 5 நிமிடம் போடவும்.
- 2
பிறகு நீரை வடித்து விட்டு 2நிமிடம் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும்
- 3
நீரை வடித்துவிட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கஷ்மிரி சில்லி, தனி மிளகாய் தூள், கார்ன்ஃப்ளார், மைதா மாவு,1 முட்டை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,கலவையில் உள்ள காலிபிளவரை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போடவும்.
- 5
மிதமான சூட்டில் 2 நிமிடம் வேகவிடவும். சூடான சுவையான கோபி 65 ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13249338












கமெண்ட் (3)