குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) செய்முறை முக்கிய புகைப்படம்

பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#pepper
மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 mins
4 பரிமாறுவது
  • 4உருளைக்கிழங்கு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    உருளைக்கிழங்கை நன்கு வட்டவட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வரமிளகாய் பொடி மற்றும் கருவேப்பிலை பொடி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு மசாலாவை அதில் போட்டு நன்கு வறுக்கவும். பின் 15 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலையை தூவி நன்கு வறுக்கவும்.

    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
04 ஆகஸ்ட் 2020 17:14 அன்று

கமெண்ட் (3)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
08 ஆகஸ்ட் 2020 17:20
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பெப்பர்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூண்டு தொகையல்
  2. பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
  3. முருங்கைக்கீரை மிளகு சாதம் (Murungai Keerai Milagu Saatham Recipe in Tamil)
  4. கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்
  5. பூண்டு ரசம்
  1. பூண்டு தொகையல்
  2. பப்பாளி வாழைப்பழ சாலட்
  3. ரவை உப்புமா
  4. ரவை உப்புமா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13345488
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close