குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#bake

#bake

மேலும் படிக்க

டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
  • 1கப் மைதா(250கிராம்)
  • 1/4 வெண்ணெய்
  • 1/2கப் சர்க்கரை பவுடர்
  • 3முட்டை
  • 1/2கப் பால்
  • 1/4கப் எண்ணை
  • 1 கப் டூட்டி பிரூட்டி
  • 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • ஒரு சிட்டிகை மஞ்சள் கலர்
  • ஒரு சிட்டிகை வெனிலா எசென்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான பௌலில் வெண்ணெய், எண்ணை, சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்யவும், (ஒயர் விஷ்க் அல்லது எலெக்ட்ரிக் பீட்டர்)முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பீட் செய்யவும். வெனிலா எசென்ஸ், ஒரு சிட்டிகை மஞ்சள்கலர் (yellow food colour) சேர்க்கவும்.(உங்கள் விருப்பம்)

    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பௌலில் டூட்டி பிரூட்டி உடன் ஒரு டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  3. 3

    வேறு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து, மூன்று முறை சலித்துவைத்துக்கொள்ளவும்.

  4. 4

    பின்னர் பட்டர், ஆயில், முட்டை கலவையில், கொஞ்சம் கொஞ்சமாக மைதா கலவை, பால் மாறி மாறி சேர்த்து, கரண்டி வைத்து ஒரே பக்கமாக கலக்கவும். கடைசியாக மைதா கலந்து வைத்துள்ள டூட்டி பிரூட்டி சேர்த்து கலந்து வெண்ணெய் தடவி, மைதா தூவிய, அல்லது பட்டர் பேப்பர் போட்ட பேக்கிங் தட்டில் சேர்த்து மேலே கொஞ்சம் டூட்டி பிரூட்டி தூவி, உப்பு சேர்த்து வைத்த தவாவில் வைத்து நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்யவும். ஓவெனில் வைத்தால் 180 டிகிரியில் 35 நிமிடங்கள். (ஓவொரு ஓவென் பேக்கிங் நேரங்கள் மாறலாம்)

    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது கேக் வெந்ததை உறுதியாக செய்து இறக்கவும். கண்கவர் வண்ணங்களில் சுவையான டூட்டி பிரூட்டி கேக் தயாராகிவிட்டது.

    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கேக் சூடு ஆறியவுடன் எடுத்து துண்டுகள் போடவும். ருசிக்கவும்.

    டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
13 ஆகஸ்ட் 2020 17:55 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (10)

Renukabala
Renukabala @renubala123
16 ஆகஸ்ட் 2020 13:08
Thank you
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
  2. 🍊 அசத்தல் அரஞ்சு கேக் 🍰
  3. ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
  4. பொட்டுகடலை துவையல் (Pottukadalai thuvaiyal recipe in tamil)
  5. கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
  1. முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)
  2. அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
  3. எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
  4. சோடா பிரட் (Irish soda bread)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13413103
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close