குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#bake

#bake

மேலும் படிக்க

சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#bake

#bake

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

மூன்று மணி நேரம்
நான்கு நபர்கள்
  • இரண்டுமுட்டை
  • 4 ஸ்பூன்சர்க்கரை
  • 7 ஸ்பூன்மைதா
  • ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  • அரை ஸ்பூன்பேக்கிங் சோடா
  • 7 ஸ்பூன்பால்
  • கோகோ பவுடர்
  • 7 ஸ்பூன்எண்ணெய்
  • சாக்கோ சிப்ஸ்
  • 2 ஸ்பூன்கான்பிளவர் மாவு
  • 10முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

மூன்று மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸிங் பௌலில் இரண்டு முட்டை ஊற்றி நாலு ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக கலக்கவும்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு சல்லடையை அதன்மீது வைத்து அதில் மைதா பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் கோகோ பவுடர் இவை அனைத்தையும் சலித்த பின் அதை நன்றாக கலக்கவும் இதனுடன் பால் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் பட்டர் தடவி கொள்ளவும் அதன்மேல் பட்டர் ஷீட் போட்டுக் கொள்ளவும்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு ஒரு கடாயில் ஒரு கிளாஸ் வாட்டர் ஊற்றி பிரிஹீட் பண்ணனும்

  5. 5

    அதில் ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை எடுத்து வைக்கவும் அதை மூடி வைக்கவும்

  6. 6

    இதை 25 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    பிறகு டூத் பிக் கொண்டு குத்திப் பார்த்து கேக் கையில் ஒட்டாமல் வரும்போது எடுத்துக் கொள்ளவும்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் இதை 25 நிமிடம் ஆறவைக்கவும் அதற்குள் அரை கப் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காபி பவுடர் கலந்து எடுத்துக் கொள்ளவும்

  9. 9

    பிறகு இதை ஆற வைத்து கேட்கின் மீ து டூத் பிக் கொண்டு குத்தி அந்த சிறப்பை அதன் மேல் ஊற்றவும்

  10. 10

    அரை கப் தண்ணீரில் கான்பிளவர் மாவு சேர்த்து கட்டி படாமல் கலக்கி எடுத்துக் கொள்ளவும்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு ஒரு கப் பாலை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் அதில் கோகோ பவுடர் நாலு ஸ்பூன் கோக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும் அதை மாவுடன் சேர்த்து க்ரீம் போல் கலக்கி எடுத்துக் கொள்ளவும்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பிறகு இந்த கிரீமை கேக்கின் மீது தடவவும்

  13. 13

    பின் ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் பொடிசெய்து அதில் பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ளவும்

  14. 14

    பிசைந்த மாவை ரோஸ் செய்து கேக்கின் மீது வைக்கவும்

  15. 15

    பிறகு இதை 2 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும்

  16. 16

    இப்பொழுது சாக்லேட் ஐஸ்க்ரீம் கேக் தயார்

    சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gowsalya T
Gowsalya T @cook_25325271
16 ஆகஸ்ட் 2020 14:20 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
17 ஆகஸ்ட் 2020 06:48
Very nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate Icecream கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
  2. சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
  3. பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
  4. பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
  5. பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
  1. பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
  2. சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
  3. சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
  4. சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13429920
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close