ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)

Laxmi Kailash @cook_20891763
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா.
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி சேமியாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். அதிக நேரம் ஊற விடக் கூடாது. குழைந்துவிடும்
- 2
பிறகு தண்ணீர் வடிய விட்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்
- 3
வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்
- 4
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதங்கியதும் மிதமான தீயில் வைத்து வேக வைத்த ராகி சேமியாவை சேர்த்து கிளறவும்
- 5
மிதமான தீயிலேயே இரண்டு நிமிடங்கள் கிளறிக் கிளறி விட்டு இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
- நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
- பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)
- டீ ரஸ்க் (Tea Rusk recipe in tamil)
- பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13446230

















கமெண்ட்