பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)

பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் முதலில் தேங்காய் துருவலை சேர்க்கவும் பிறகு ஊறவைத்த இட்லி அரிசியுடன் உப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்து வைத்த மாவில் ஊற்றிக் கைவிடாமல் கிளறவும்... மாவு சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து மாவை எடுத்துக் கொள்ளவும்
- 2
மாவு சூடாக இருக்கும்போதே மாவில் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும் மாவு மிருதுவாகும் வரை பிசையவும்
- 3
மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய் சேர்த்து கரகரவென அரைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- 4
வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகுகொழுக்கட்டை அச்சில் எண்ணெய் தடவி மாவை அழுத்தி அதனுள் இந்த பொட்டுக்கடலை வெல்லம் சேர்த்த கலவையை இதனுள் வைத்து மேலே மறுபடியும் மாவை வைத்து மூடவும்
- 5
மற்றொரு முறையாக கையில் சிறிது மாவை எடுத்து தட்டையாக தட்டி அதனுள் இந்த கலவையை வைத்து மூடவும் பிறகு இதனை இட்லி பானையில் மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 6
இதேபோல் அனைத்தையும் வேகவைத்து எடுக்கவும்... அரிசி மாவை அரைத்து செய்வதினால் இது வெகுநேரம் மிருதுவாக இருக்கும் நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Meena Ramesh -
-
-
-
-
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
-
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்