காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பிறகு வதங்கியவுடன் இறக்கி வைத்து அதனுடன் மாவை சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு இதை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 4
இதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 5
உருண்டைகளை இட்லி சட்டியில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்
- 6
நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்
- 7
இப்பொழுது சுவையான கார கொழுக்கட்டை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
- நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
- டீ ரஸ்க் (Tea Rusk recipe in tamil)
- செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
- பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13447860













கமெண்ட்