வெண்ணிலா ஐஸ்கிரீம் (Vanila icecream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்து மெதுவாக வைத்து கொதிக்க விடவும்
- 2
பிறகு 2 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு எடுத்து பால் கொஞ்சம் ஊற்றி நன்றாக கலக்கி அதனுள் ஊற்றி கிளறவும்
- 3
பிறகு அரை கப் சர்க்கரை எடுத்து அதனுள் கலக்கி பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிறகு பால் கொஞ்சம் கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறிய உடன் பாலை எடுத்து மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்து ஒரு கப்பில் ஊற்றி அதை ஃப்ரீஸரில் வைக்கவும்
- 5
பிறகு 2 மணி நேரங்கள் கழித்து அதை எடுத்து மறுபடியும் மிக்சி ஜாரில் அரைத்து மறுபடியும் ஊற்றி வைத்து 8 மணி நேரங்கள் வைக்கவும்
- 6
இறுதியாக அதை எடுத்து இரண்டு நிமிடங்கள் வெளிய வைக்கவும் பிறகு முந்திரி பாதாம் பிஸ்தா போட்டுக்கலாம்
- 7
வெண்ணிலா ஐஸ் கிரீம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
- சிக்கன் 65 (போன்லெஸ்) (Chicken 65 recipe in tamil)
- பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
- செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
- பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13509160













கமெண்ட்