சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் நன்கு கழுவி எடுத்த பிறகு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் பெப்பர் தூள் தயிர் இஞ்சி பூண்டு விழுது முட்டை உப்பு கான்பிளவர் எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மணி நேரம் நன்கு அந்த கலவையில் ஊற விடவும்.ஒரு மணி நேரம் ஊறிய பிறகு ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும். காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 3
இருபுறமும் நன்கு வெந்த பிறகு எடுத்தால் மொரு மொரு சிக்கன் 65 தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13531857










கமெண்ட்