குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

#photo

#photo

மேலும் படிக்க

சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

#photo

#photo

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  • 4 துண்டு சிக்கன் லெக் பீஸ்
  • 1 முட்டை
  • 5 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • சிறுதுண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் தயிர்
  • மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா
  • 1 டீஸ்பூன் மைதா
  • 1/2 டீஸ்பூன் சோள மாவு
  • பொறிக்க தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சிக்கன் லெக் பீஸ் துண்டுகளை, கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு தயிர்,மிளகாய்த்தூள், சிக்கன் சிக்ஸ்டி பைவ் மசாலா சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதை, சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து நன்கு கிளறி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    ஒரு மணி நேரம் கழித்து, சிக்கன் கலவையில் ஒரு முட்டை, மைதா, சோள மாவு சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  5. 5

    தேவையான எண்ணெய் சூடுபடுத்தவும்.

  6. 6

    சிக்கன் துண்டுகளையும் எண்ணெயில் மிதமான சூட்டில் நன்கு வேகும் படி பொரித்து எடுக்கவும்.

  7. 7

    நறுக்கிய வெங்காயம் எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து போட்டு பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மீனா அபி
மீனா அபி @cook_21972813
06 செப்டம்பர் 2020 01:30 அன்று

கமெண்ட் (2)

Revathi
Revathi @cook_25687491
06 செப்டம்பர் 2020 07:14
Wow Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chicken Drumstick 65

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
  2. கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)
  3. தம் மட்டன் பிரியாணி (Thum mutton biryani recipe in tamil)
  4. ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
  5. கேரள சுடு வெள்ளம் (Kerala sudu vellam recipe in tamil)
  1. சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
  2. சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
  3. சம்மந்தி பொடி (Sammanthi podi recipe in tamil)
  4. தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13578213
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close