சீஸ் பாஸ்தா (Cheese pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக காயவைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் சேர்த்து கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு தேவையான அளவு சீஸ் சேர்த்து இறக்கினால் மிகவும் சுவையான சீஸ் பாஸ்தா தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13583779





கமெண்ட்