குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#GA4

#GA4

மேலும் படிக்க

ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • ஒரு பாக்கெட் நூடுல்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • சிறுது முட்டைக்கோஸ்
  • அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  • அரை டீஸ்பூன்சோயா சாஸ்
  • டொமேட்டோ சாஸ் ஒரு டீஸ்பூன்
  • கால் டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • கால் டேபிள்ஸ்பூன்கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • ஆயில் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தண்ணீரில் நூடுல்ஸை சேர்த்து நன்கு வேகவிடவும் அது வேகும் பொழுது ஒரு டீஸ்பூன் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும் நூடுல்ஸ் வெந்த பிறகு அதில் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்கு வாஷ் செய்து எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு ஒரு தட்டத்தில் நூடுல்சை கொட்டி அதில் லேசாக எண்ணை தடவி உதிரி உதிரியாக எடுத்து விடவும்

    ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் முட்டைக்கோஸில் நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின்னர் சோயா சாஸ் தக்காளி சாஸ் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

    ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு கடைசியாக நூடுல்சை உதிரி உதிரியாக அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும் இப்போது சுவையான டேஸ்டான ஸ்பைசி நூடுல்ஸ் ரெடி

    ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
05 அக்டோபர் 2020 12:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஸ்பைசி நூடுல்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
  2. காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
  3. சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
  4. முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா (Mulaikattiya pachaipayaru samosa recipe in tamil)
  5. முள்ளங்கி சட்னி (Radish chutney)
  1. சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
  2. கேரட் அலவா (Carrot halwa recipe in tamil)
  3. முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)
  4. உருளை கட்லெட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13685917
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close