பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)

#cookwithmilk
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.

சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை தோல் உரித்து தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 3
நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி தேவைப்பட்டால் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்கவும். நம்முடைய பூண்டு வெந்தயம் பால் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)