பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)

#cookwithmilk
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.
பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)
#cookwithmilk
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை தோல் உரித்து தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 3
நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி தேவைப்பட்டால் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்கவும். நம்முடைய பூண்டு வெந்தயம் பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு பெப்பர் சாதம் (Poondu pepper satham recipe in tamil)
#GRAND2இந்த பூண்டு பெப்பர் சாதம் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நிறைய இருக்கும். Sahana D -
பூண்டு பால்(Poondu paal recipe in tamil)
#ed3தலை கனம்? மூக்கடைப்பு? இருமல்? இதோ அம்மா வைத்தியம்பூண்டு ஒரு நலம் தரும் உணவு பொருள் -நோய் எதிர்க்கும் சக்தி, கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி. இரதத்தில் சக்கரை கண்ட்ரோல்செய்யும் சக்தி , புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)
#cookwithmilkஎன் பொண்ணுக்கு மிகவும் பிடித்தது#cookwithmilk Srimathi -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
மசாலா பால்🥛🥛🤤😋(masala paal recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு ஏற்ற, நல்ல ஊட்டசத்து மிக்க பானம். Mispa Rani -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
சுக்கு பால்(sukku paal recipe in tamil)
#CF7ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால். karunamiracle meracil -
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது சத்யாகுமார் -
வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
அரிசி,வெந்தயம், பூண்டு நன்றாக வேகவைத்து பால் ஊற்றி தேங்காய் பூ போட்டு உப்பு ,நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி தயாரிக்க ஒSubbulakshmi -
மிளகு பால்
#GA4 இப்போது மழை காலம் என்பதால் இருமல் சளியை குணமாக்கும் பால். சுலபமாக செய்து அனைவரும் குடிக்கலாம்.week 8 Hema Rajarathinam -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
ஓட்ஸ் பூண்டு பால்
#momஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும். Shyamala Senthil -
தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)
உடல் சூடு குறைய, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமடைய . #MyfirstReceipe #chefdeena Manjula Sivakumar -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#GA4 #week1தூதுவளை ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து பருகி வந்தால் விரைவிலேயே நல்ல பலனை பார்க்கலாம் Poongothai N -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
பால் பெடா (Paal beda recipe in tamil)
இந்தப் பால் பெட செய்வது மிகவும் சுலபம் மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது செய்முறை பார்க்கலாம். #arusuvai1 ARP. Doss -
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்Aachis anjaraipetti
-
More Recipes
கமெண்ட் (4)