மணத்தக்காளி கீரை பொரியல்

#GA4
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை அலசி நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாய் சூடு ஆன பின்பு என்னை காய்ந்த பின்பு கடுகு சீரகம் போட்டு பொரியவிடவும். பின்பு வர மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பின்பு கீரையை சேர்த்து கிளறி விடவும். சிறிது தண்ணீரும் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். கீரை வெந்த பிறகு இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவலை அதில் சேர்க்கவும்.
- 4
ஒரு 30 செகண்ட் கிளறி விடவும். பின்பு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்