குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் செய்முறை முக்கிய புகைப்படம்

சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1/4கிலோ சேனைக்கிழங்கு
  • 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 11/2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2ஸ்பூன் மல்லித்தூள்
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4-6ஸ்பூன் புளிக்கரைசல்
  • உப்பு
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சேனைக்கிழங்கை சற்று தடிமனாக வெட்டி வைக்கவும். (வேக வைக்க கூடாது). ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, புளிக்கரைசல் சேர்த்து திக்காக கரைத்து கொள்ளவும். புளிக்கரைசல் தேவைக்கு ஏற்ப சேர்க்கலாம்.

    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மசாலாவை வெட்டி வைத்துள்ள கிழங்கில் தடவி 30நிமிடம் வரை ஊற விடவும். பின்னர் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிழங்கை தனித்தனியாக வைத்து ஒரு புறம் 5லிருந்து 7நிமிடம் வேக விட்டு பின் திருப்பி போட்டு மறு பக்கமும் 7நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மிதமான தீயில் வேக வைக்கவும்.

    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இது தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் உடன் பரிமாறவும். இதே மசாலாவை வைத்து வாழைக்காய், உருளைக்கிழங்கு, வஞ்சிரம் மீன் ஆகியவற்றையும் ரோஸ்ட் செய்யலாம்.

    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
25 செப்டம்பர் 2020 14:12 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for elephant yam

Keywords

Elephant Yam Karunai Kilangu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
  2. இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
  3. பசலைக்கீரை புலாவ்/Palak pulao
  4. சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
  5. பாசிப் பருப்பு உக்காரு
  1. அவல் பால் பாயாசம்
  2. கேரமல் சேமியா கீர்
  3. பொரித்த பால்
  4. பால் பணியாரம் # cook with milk
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13713470
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close