தஹினி(எள்ளு) தயிர் சிக்கன் கோலா (அரேபிய உணவு) (Chicken kola recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
தஹினி(எள்ளு) தயிர் சிக்கன் கோலா (அரேபிய உணவு) (Chicken kola recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேக்கிங் ட்ரேயில் வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ்,பாப்ரிக்க,ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு பௌலில் அரைத்த சிக்கன்,மல்லி தழை, பார்ஸ்ளே இழை, சில்லி பிளேக்ஸ்,மிளகுத்தூள், லெமன் ஸிஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த சிக்கன் கலவையை உருண்டை பிடித்து பொரித்து எடுக்கவும்.
- 4
பின் அதை வேக வைத்த கலவையை ட்ரேயில் வைக்கவும்.
- 5
வறுத்த எள்ளை ஒலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
- 6
பின் அதில் தயிர்,மோர்,லெமன் சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
பின் பொரித்த அடுக்கிய சிக்கன் உருண்டையில் ஊற்றி,சிறிது மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ் தூவி 20 நிமிடம் ஓவனில் பேக் செய்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13741105










கமெண்ட்