தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எழுப்பில்லாத சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் தயிர்,மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு,இஞ்சி பூண்டு தூள் மற்றும் முட்டை சேர்த்து கிளறி, சிக்கனை அதில் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் மைதா, சோள மாவு, உப்பு,மிளகாய் தூள்,மிளகுத்தூள், மல்லி தூள், சீரக தூள் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 4
சிக்கனை மாவு கலவையில் பிரட்டி,பின் ஊறவைத்த கலவையை முக்கி,மறுபடியும் மாவில் பிரட்டி வைத்து கொள்ளவும்.இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான கிரிஸ்பியான பாப்கார்ன் சிக்கன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் பாப்கார்ன் சிக்கன் (Curd Popcorn Chicken Recipe in tamil)
பாப்கார்ன் சிக்கன் K's Kitchen-karuna Pooja -
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
தஹினி(எள்ளு) தயிர் சிக்கன் கோலா (அரேபிய உணவு) (Chicken kola recipe in tamil)
#cookwithmilkSumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13740481
கமெண்ட்