தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepot
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepot
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
குக்கரில் முதலில் அரிசியை நன்றாக கழுவி பிறகு அதனுடன் பூண்டு பல் மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும். பூண்டை நறுக்கியும் போடலாம் நறுக்காமல் அப்படியேவும் போடலாம்
- 3
நான்கு டம்ளர் அளவிற்கு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 முதல் 6 விசில் விடவும்
- 4
இந்த நேரத்தில் தேங்காய் பாலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்
- 5
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்றாக மசித்து விட்டு பிறகு தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு கொதி விடவும்
- 6
நம்முடைய சுவை மற்றும் ஆரோக்கியமான தேங்காய் கஞ்சி தயார் இதனை என்னுடைய யூட்யூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்