குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#pooja
சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும்.

#pooja
சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  • 1 கப் பச்சரிசி
  • 3மேசைக்கரண்டி பாசிப்பருப்பு
  • 7 கப் தண்ணீர்
  • 2 கப் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை
  • 3மேசைக்கரண்டி நெய்
  • 10 முந்திரிப் பருப்பு
  • 15 கிஸ்மிஸ் பழம்
  • 3 ஏலக்காய் பொடித்தது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை பருப்பு நிறம் மாறாமல் வறுக்கவும்.

  2. 2

    வறுத்த பாசிப்பருப்பை, பச்சரிசியோடு சேர்த்துக் கழுவி வைக்கவும்.

  3. 3

    வெண்கலப் பானையில் ஏழு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உலைத் தண்ணீர் கொதித்ததும் கழுவிய அரிசி பாசிப்பருப்பை சேர்க்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரிசி ஒரு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். இல்லை என்றால் பொங்கி வழியும்.

  6. 6

    அரிசி அரை வேக்காடு வெந்ததும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும். நெய் சேர்ப்பதால் பொங்கல் அடிப் பிடிக்காமல் தவிர்க்கலாம்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அவ்வப்போது கிளறவும். அரிசி, பருப்பு நன்கு குழைய வேக வைக்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின்னர் 2 கப் வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்து சர்க்கரைப் பொங்கல் நன்கு கொதித்ததும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மீதமுள்ள இரண்டு மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சர்க்கரைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அடுப்பை அணைத்து பானையை இறக்கி வைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துப் பூஜை செய்யவும்.

    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
26 அக்டோபர் 2020 17:33 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
27 அக்டோபர் 2020 16:56
Traditional pongal 👌👏👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
  2. சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
  3. அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
  4. காலிஃப்ளவர் சூப் (Cauliflower soup recipe in tamil)
  5. சால்னா (Salna recipe in tamil)
  1. எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
  2. வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
  3. காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
  4. பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13817224
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close