வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)

Renukabala @renubala123
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.
#Pooja
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.
#Pooja
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வறுத்த வேர்க்கடலையை ஒரு தட்டில் சேர்த்து சூடாறியவுடன், தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 3
பின் சர்க்கரை சேர்த்து கையால் நன்கு கலந்து உருண்டைகளை உருட்டி வைக்கவும்.
- 4
இப்போது மிகவும் சத்துக்கள் நிறைந்த, சுவையான வேர்க்கடலை உருண்டை சுவைக்கத்தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)
தக்காளி வேர்க்கடலை வைத்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரண்டு பொருட்களும் நிறைய சத்துக்கள் நிறைந்ததால் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran -
-
-
தேங்காய் உருண்டை(coconut balls recipe in tamil)
என் அப்பாவிற்கு பிடித்த இனிப்பு. செய்வது மிகவும் சுலபமானது. #littlechef punitha ravikumar -
கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)
இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா சமான சுவையில் உள்ளது.#steam Renukabala -
முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut Soundari Rathinavel -
நில கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
# POOJAஎங்கள் வீட்டில் ஆயுத பூஜைக்கு வைக்கும் நைவேத்தியத்தில் ஒன்று வறுத்த நில கடலை உருண்டை Srimathi -
இடிச்ச கடல உருண்டை (Idicha kadala urundai recipe in tamil)
# arusuvai1 கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு வீட்டிலேயே செய்த இந்த கடலை உருண்டை மிகவும் சத்தானது ஆரோக்கியமானது எளிதில் செய்து விடலாம். மிகவும் குறுகிய நேரம் மட்டுமே எடுக்கும் ஆனால் சுவையோ அலாதியானது. sobi dhana -
-
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
நுடெல்லா(Nutella)வேர்க்கடலை வெண்ணெய் கேக்
#ClickWithCookpad நுடெல்லா மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் உண்மையில் மற்றும் வானத்தில் செய்யப்பட்ட பொருத்தம்! அவர்கள் எந்த இனிப்பு மிகவும் சுவை சேர்க்க. இந்த cupcakes என் மாமா பிறந்தநாள் அன்று செய்யப்பட்டது மற்றும் அவர் மிகவும் நேசித்தேன். உங்களுடன் செய்முறையை பகிர்ந்து கொள்ளுங்கள்! Supraja Nagarathinam -
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
-
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13925756
கமெண்ட் (4)