தினை ஜூஸ் / தினை ஆப்பிள் மோக்டெயில் (Thinai juice recipe in tamil)

Belji Christo @cook_20603733
தினை ஜூஸ் / தினை ஆப்பிள் மோக்டெயில் (Thinai juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசி கழுவி விட்டு நான்கு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவைக்கவும். வெந்த தினை அரிசியை ஆறவிடவும்.
- 2
பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் திணை அரிசி சாதம் நறுக்கிய ஆப்பிள் தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை தேன் மற்றும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
- 3
பின்பு வடிகட்டி பரிமாறவும். ரொம்ப சத்தான காலை உணவு/ சிற்றுண்டி தயார் ஆயிடுச்சு.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13823861











கமெண்ட்