மஷ்ரூம் ஸ்பாகத்தி(Mushroom spaghetti recipe in tamil 🍝)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்ஸை தண்ணீர் விட்டு சிறிது எண்ணெய் விட்டு 5-6நிமிடம் வரை வேகவிடவும்
- 2
பின் நீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்
- 3
ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ், கேரட் மற்றும் காளான் சேர்க்க வேண்டும், தேவையான உப்பு
- 4
பின் வதங்கியதும் அதில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்க்க வேண்டும்
- 5
அதில் சோய் சாஸ்,சில்லி சாஸ், வேண்டுமென்றால் மிளகாய்த்தூள் சிறிதளவு
- 6
பின் முக்கியமாக நன்றாக டாஸ் செய்ய வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13867262



கமெண்ட்