பாஸ்டா நூடுல்ஸ், ஆர்கானிக் கோதுமை, எண்ணை (olive oil preferably), வெங்காயம், மெல்லிசாக நறுக்கியது, காளான் குடைகள், வெட்டியது, பச்சை மிளகாய், துண்டாக்கியது, இஞ்சி, தோலுரித்து நறுக்கியது, தக்காளி மெல்லிசாக நறுக்கியது, பல் பூண்டு, நசுக்கியது (ஆப்ஷனல், மஷ்ரூம் ஸ்டாக் அல்லது வெஜிடபுள் ஸ்டாக், பார்மேஸன் சீஸ், துருவியது, ஆறிகனோ(ஃபிரெஷ் அல்லது உலர்ந்தது), பேசில்(basil), (ஃபிரெஷ் அல்லது உலர்ந்தது