பட்டர் கப் கேக் (Butter cupcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சீனியை மிக்சியில் பொடித்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டையுடன் பட்டர் சேர்த்து பீட்டரில் கலக்கவும்.
- 3
அதனுடன் சர்க்கரை பொடி எசன்ஸ் சேர்த்து மேலும் அடிக்கவும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் மைதா.பேக்கிங் பவுடர்.பேக்கிங் சோடா கோக்கோ பவுடர் சேர்த்துசலித்து எடுத்து முட்டை கலவையுடன் நன்கு கலக்கவும்.
- 5
ஒடிஜி அவனை பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் சூடு செய்து கலவையை பேக்கிங் டிரேயில் ஊற்றி பத்து நிமிடங்கள் பேக் செய்யவும்
- 6
விப்பிங் க்ரீமை நன்கு பீட்டரில் அடித்து மேலே அலங்கரிக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13884499






கமெண்ட்