சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை லேசாக பேனில் வதக்கி பொடியாக அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சூடேற்றி 2 மேஜைக்கரண்டி பட்டர் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 3
அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்த மசாலா ஐ சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா வை வேகவிடவும்.
- 4
மற்றொரு தவாவில் பட்டர் சேர்த்து சதுரமாக வெட்டிய பன்னீர் சேர்த்து லேசாக பிரட்டி கிரேவி உடன் சேர்த்து 3 நிமிடம் வேகவிட்டு கசூரிமேத்தி சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்
- 5
பன்னீர் செட்டிநாடு கிரேவி தயார். சப்பாத்தி பரோட்டா நாண் உடன் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
-
-
-
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
-
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
-
-
-
செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU Sarvesh Sakashra -
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13908508
கமெண்ட்