தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)

முறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சலித்த அரிசி மாவு, உளுந்த மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்று தளரப் பிசையவும்.
- 3
முறுக்கு குழலில் மாவை வைத்துக் காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
- 4
இரு புறமும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
- 5
சற்று ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் வைத்து மூடி வைக்கவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்