பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)

பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பன்னீரை கையினால் சிறிது உதிர்த்து விடவும்.ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை வகைகள் சேர்த்து பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் மசாலா தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் உதிர்த்த பன்னீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் சிறிது கொத்தமல்லி இலை தூவி கலந்து கொள்ளவும்.இப்போது பன்னீர் மசாலா ரெடி. ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் 1/4 குழிக்கு மாவு ஊற்றி அதில் தேவையான அளவு பன்னீர் மசாலா வைக்கவும். பின்னர் அதன் மேல் சிறிது மாவு ஊற்றி நன்றாக வேக விடவும்.
- 3
இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.சூடான சுவையான பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் ரெடி. குட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Similar Recipes
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
-
-
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)