தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, பூண்டு சேர்த்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்.இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்
- 3
10நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.சுவையான தக்காளி தொக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963867









கமெண்ட்