நாஞ்சில் ஸ்பெஷல் முந்திரி கொத்து
சமையல் குறிப்புகள்
- 1
பச்ச பெயரை மனம் நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்
- 2
அரிசி மாவை கோலமாவு பதம் வரும் வரை வறுக்கவும்.
- 3
தேங்காய் துருவலை, ஏலக்காய் பொடி சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.
- 4
கருப்பட்டியை 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு காட்சி வடித்து கொள்ளவும்.
- 5
வறுத்து வைத்த பச்சை பயறு தேங்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- 6
அரிசி மாவுடன் மைதா உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
அரிசி மாவு கலவையில் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு கலவை போல் கொண்டு வரவும்.
- 8
பொடித்த கலவையில் வெல்லப்பாகு கலந்து உருண்டை பிடித்து கொள்ளவேண்டும்.
- 9
பிடித்த உருண்டைகளை கொத்தாக கலவையில் முக்கி பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14031028

























கமெண்ட்