பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)

Sharanya @maghizh13
சுவையான சத்தான அல்வா
#CookpadTurns4
#CookWithFruits
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா
#CookpadTurns4
#CookWithFruits
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பப்பாளி பழத்தை தோல் நீக்கி அதை துண்டுகளாக வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கவும்
- 2
நறுக்கிய பப்பாளி துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
பின்னர் கடாயில் 2ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து தனியாக எடுக்கவும்
- 4
பின்னர் அரைத்த பப்பாளி விழுதை ஊற்றி கிளறி மூடி வைத்து வேக விடவும்
- 5
நன்கு சுண்ட வெந்ததும் அதில் சர்க்கரை, பொடித்த ஏலக்காய் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் 2ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்
- 6
அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்
- 7
அல்வா ரெடி...சுட சுட பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14166684



















கமெண்ட்