பாதாம் பிஸ்தா ரோல் பக்லாவா (Badam pista roll baklava recipe in tamil)

பாதாம் பிஸ்தா ரோல் பக்லாவா (Badam pista roll baklava recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா இரண்டையும் நன்றாக கொழகொழவென்று பொடித்துக்கொள்ளவும் அதனுடன் இரண்டு ஸ்பூன் பட்டை பொடி மற்றும் பிரவுன் சுகர் சேர்த்து கலந்து விடவும்.
- 2
இப்பொழுது ஒரு பில்லோ சீட்டை எடுத்து அதன் மீது பாதாம் பிஸ்தா பொடியை நன்றாக தூங்கிவிட வேண்டும் பின்னர் அதன் நடுவில் ஒரு குச்சியை வைத்து ரோல் செய்து இருபுறமும் சுருக்கி விட வேண்டும் பின்னர் அதை எடுத்து பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.
- 3
இதேபோல் அனைத்து சீட்டுகளையும் ரோல் செய்து பேக்கிங் ட்ரேயில் வைக்கவும் பின்னர் வீட்டின் டிரைவில் இருந்து விருப்பமான அளவிற்கு கட் செய்து ஒரு கப் அளவு பட்டறையில் மேலே நன்றாக ஊற்றி விட வேண்டும்.
- 4
மைக்ரோ பார்வை 180 டிகிரி செல்சியஸில் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதை 160 மாற்றிவிட்டு 30 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
- 5
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக பாகு பதம் வரை கொதிக்க விடவேண்டும் பின்னர் பேக் செய்து வைத்தவன் மீது சுகர் சிறப்பை ஊற்றி 10 நிமிடம் கழித்து பரிமாறவும் சுவையான பக்காவா தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்