குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காரப் பணியாரம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காரப் பணியாரம் செய்முறை முக்கிய புகைப்படம்

காரப் பணியாரம்

Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
Madurai

காரப் பணியாரம்

Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
Madurai
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 கப் பச்சரிசி
  • 1/2 கப் புழுங்கல் அரிசி
  • 3ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • உப்பு (தேவையான அளவு)
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • தேங்காய் (தேவையான அளவு)
  • பச்சை மிளகாய் (4)
  • கருவேப்ப இலை
  • கடுகு (1 ஸ்பூன்)
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும் பின் ஊறியவற்றை கெட்டியாக அரைத்து கொள்ளவும்

    காரப் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்த மாவை உப்பு கலந்து வைக்கவும். மறுநாள் காலையில் பயன்படுத்தவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்ப இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

    காரப் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காரப் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் வதக்கியதை மாவில் கலந்து பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் நன்கு வெந்த பிறகு பரிமாறவும்.

    காரப் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காரப் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காரப் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
18 டிசம்பர் 2020 11:15 அன்று
Madurai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பனியாரம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டைகோஸ் பக்கோடா
  2. கோதுமைமாவு இலை ஸ்வீட்ஸ்
  3. தயிர் வடை
  4. ஜவ்வரிசி தேங்காய் பால் பாயசம்
  5. பிரட் கேரமல் புட்டிங்
  1. சேனைக்கிழங்கு வறுவல்
  2. காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
  3. சிக்கன் தந்தூரி
  4. முட்டை பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14253295
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close