கோதுமைமாவு இலை ஸ்வீட்ஸ்

#Grand1
கோதுமை மாவு ஸ்வீட் அனைவருக்கும் உகந்ததாகும். இதில் நார்ச்சத்து புரதம் அதிகமாக காணப்படும். இது எளிமையாக அனைவராலும் செய்யக் கூடிய ஒரு இனிப்பு பலகாரம் ஆகும்.
கோதுமைமாவு இலை ஸ்வீட்ஸ்
#Grand1
கோதுமை மாவு ஸ்வீட் அனைவருக்கும் உகந்ததாகும். இதில் நார்ச்சத்து புரதம் அதிகமாக காணப்படும். இது எளிமையாக அனைவராலும் செய்யக் கூடிய ஒரு இனிப்பு பலகாரம் ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கப் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு பின்ச் உப்பு போட்டு மாவை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்
- 3
ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள முக்கால் கப் சர்க்கரை அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக சீனி கரையும் வரை பாகு காய்ச்ச வேண்டும்.
- 4
எடுத்து வைத்துள்ள ஏலக்காயை ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 5
நான் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்ட வேண்டும்.
- 6
சப்பாத்தி போல் செய்த கோதுமை மாவை ஒரு கத்தியால் நன்றாக கோடுகள் போட வேண்டும்.
- 7
பின் கோடுகள் போட்ட அந்த சப்பாத்தி சீட்டை இரண்டாக மடித்து ஒட்ட வேண்டும். பின் மீண்டும் ஒருமுறை மடித்து
- 8
செய்து வைத்துள்ள டிசைனை ஒன்றாக சேர்த்து உள்பக்கமாக விட்டு வெளியே எடுத்தால் இலை போன்ற வடிவம் நமக்கு கிடைக்கும்
- 9
இப்போது செய்து வைத்துள்ள டிசைனை ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கோதுமைமாவு இலைகளை பொரித்து எடுக்க வேண்டும்.
- 10
பொரித்து எடுத்த இலை ஸ்வீட்டை சீனி பாகில் போட்டு ஊற வைக்க வேண்டும்
- 11
இப்போது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய கோதுமைமாவு இலை. ஸ்வீட் ரெடி
- 12
குறிப்பு.இது விருப்பப்பட்டால் மைதா மாவிலும் செய்து கொள்ளலாம். தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.அவரவர் விருப்பத்திற்கு தகுந்தார் போல் செய்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மடாடா காஜா. (Matata kaaja recipe in tamil)
இது ஒரு பெங்காலி ஸ்வீட். எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்களில் ஒன்று. இதில் பல லேயர்கள் இருப்பதால் எனக்கு பிடிக்கும். #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
90 ஸ் கிட்ஸ் மடக்கு (Madakku recipe in tamil)
90ல் பிறந்த குழந்தைகளின் ஃபேவரிட் ஆன ஸ்வீட் இது மிகவும் எளிமையாக வீட்டில் செய்யக்கூடியது மிகவும் சுவையானது இக்கால குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு உடம்புக்கு மிகவும் நல்லது வாங்க செய்முறையை பார்க்கலாம்.#kids2 Akzara's healthy kitchen -
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
-
கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry Senthamarai Balasubramaniam -
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
3inoneஅல்வா (Three in one halwa recipe in tamil)
கோதுமை மாவு 50 கிராம் மைதாமாவு50கிராம் கார்ன் மாவு ஒரு ஸ்பூன்- இனிப்பு தலைப்பு ஒSubbulakshmi -
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
-
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
இனிப்பு பிஸ்கட்
கோதுமை மாவு கொண்ட ஒரு ஆரோக்கியமான முயற்சி .. சில சர்க்கரை மற்றும் கொட்டைகள். Priyadharsini -
மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)
#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்.... Nalini Shankar -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
வீட் குலோப்ஜாமுன்
ஜாமுன் மிக்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த வீட் குலோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
-
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana
More Recipes
கமெண்ட் (6)