பேல் பூரி (Bhel poori recipe in tamil)

#grand1
இது குழந்தைகளுக்கு பிடித்த என்னை இல்லாத ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.
பேல் பூரி (Bhel poori recipe in tamil)
#grand1
இது குழந்தைகளுக்கு பிடித்த என்னை இல்லாத ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பத்து பேரிச்சம்பழம் அதன் அளவே புலி அதன் அளவு வெல்லம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாக வேக விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொண்டால் பேரிச்சம்பழ புளி சட்னி ரெடி.
- 2
ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக்கொண்டு அதில் ஒரு வெங்காயம் துருவிய கேரட் கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் பேரிச்சம்பழ பொடி சட்னியையும் 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
அந்தக் கலவையில் 2 ஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும் கால் தூள் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக வருத்த கான் வற்றலை சேர்த்து கிளறி பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட் (2)