வெல்ல இனிப்பு சேவ்(Vella inippu sevu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கடலை மாவு மற்றும் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தண்ணி சேர்த்து கட்டியாக பிசைந்துக்கவும்
- 2
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி ஹை சூட்டில் சூடு படுத்தவும். முறுக்கு நாழியில் பெரிய ஓட்டை அச்சு போட்டு அதில் மாவை சேர்த்து எண்ணெயில் மிதமான சூட்டில் நீள வாக்கில் பிழிந்து விட்டு நன்கு வறுத்து சிவந்ததும் எடுத்து விட்டு,ஆற விடவும்
- 3
ஒரு பாத்திரத்தை ஸ்டஸ்வ்வில் வைத்து வெல்லம் சேர்த்து முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து கரைந்ததும் அத்துடன் சக்கரை சேர்த்து தக்காளி பதத்துக்கு வெல்ல பாகு செய்துக்கவும். (தண்ணியில் கொஞ்ச்ம பாகு விட்டு தொட்டு பார்த்தால் உருண்டு வரும்)
- 4
வெல்ல பாகு பதம் வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து செய்து வெச்சிருக்கும் சேவ்வை பாகில் சேர்த்து நன்கு கிளறி விடவும். கொஞ்சம் ஆறின பிறகு நன்றாக ஒற்றோடு ஓன்று ஒட்டாமல் உதிராக ஆயிடும்...
- 5
வெல்லம் சேர்த்து செய்யும்போது மிக சுவையாக இருக்கும். ஏர் டைட்ட டப்பாவில் போட்டு வைத்தால் நிறய நாள் கெடாமலிருக்கும்.. குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. சுவையான வெல்ல இனிப்பு சேவ் சாப்பிட தயர்.. மேலே கொஞ்சம் முந்திரி வறுத்து சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. (இது optional தான் தேவையானால் சேர்த்துக்கவும்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு வடை(inippu vadai recipe in tamil)
#CF6எங்கள் குடும்பங்களில் நலங்கு விருந்தில் இனிப்பு வடை கண்டிப்பாக இடம் பெறும். அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். punitha ravikumar -
-
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
-
-
-
-
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
வெல்ல அதிரசம் (Vella Athirasam recipe in Tamil)
#GA4/Fried/Week 9*வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது .மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டும். kavi murali -
-
-
-
இனிப்பு குழிப்பணியாரம் (Inippu kuzhipaniyaram recipe in tamil)
# kids1 # snacks Azhagammai Ramanathan -
-
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)
#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது... Muniswari G -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது Nithyavijay -
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்