குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேபேஜ் ரைஸ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேபேஜ் ரைஸ் செய்முறை முக்கிய புகைப்படம்

கேபேஜ் ரைஸ்

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க

கேபேஜ் ரைஸ்

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1/4 கிலோ முட்டைக்கோஸ்
  • பாதி கேப்ஸிகம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 5அல்லி பூண்டு
  • 2 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தேவைக்கு உப்பு
  • 1டீ ஸ்பூன் சோயா சாஸ்
  • 2டீ ஸ்பூன் நல்ல மிளகு தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டைக்கோஸை நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேப்ஸிகத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் தேவைக்கு உப்பும் சேர்த்து கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரிசி முக்கால் பாகம் வெந்ததும், ரைஸை ஒரு வடிகட்டியில் வடித்து எடுக்கவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வடித்த ரைஸை நன்றாக ஆற விடவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு பச்சைமிளகாய், கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பின்னர் இதில் முட்டைக்கோஸை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின்னர் இதில் ரைஸ் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸ், நல்ல மிளகு தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.

    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    கேபேஜ் ரைஸ் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
28 டிசம்பர் 2020 08:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முட்டைகோஸ் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு உருண்டைl
  2. பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
  3. ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)
  4. டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
  5. ஜவ்வரிசி போண்டா (jaavarisi Bonda Recipe in TAmil)
  1. ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)
  2. கிறிஸ்மஸ் கேக்
  3. #GA4  புதினா பிரியாணி
  4. பானி பூரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14312990
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close