#GA4 புதினா பிரியாணி

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
புதினா இலை கொத்தமல்லி பச்சை மிளகாய் 1 இஞ்சி பூண்டு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சோம்பு பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு தாளித்து வெங்காயம் உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 5
பச்சை வாசனை போனவுடன் அதில் மீதமுள்ள 11/2 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும் சுவையான புதினா பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14297181
கமெண்ட்